25 பைசா நாணயம் செல்லாது
25 பைசா மற்றும் அதற்கும் குறைவான மதிப்புடைய நாணயங்களை புழக்கத்தில் இருந்து அகற்றிவிட அரசு முடிவு எடுத் துள்ளது. இந்திய நாணயச் சட்டம் 1906-ன் கீழ், வரும் ஜூன் 30-ஆம் தேதிக்கு பிறகு இந்த நாணயங்கள் செல்லாது. இவற்றை வங்கி களிலும் மாற்றிக் கொள்ள முடியாது. சிறு நாணயக் கிடங்குகள் வைத்துள்ள அனைத்து வங்கிகளும் மற்றும் அவற்றின் கிளைகளில் பொது மக்கள் இந்த நாணயங்களை தற்போது மாற்றிக் கொண்டு அவற்றுக்கு இணையான பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment